india பாகிஸ்தான் சாலை விபத்தில் சிக்கி 24 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 31, 2019 பாகிஸ்தானில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.